top of page
A.Manimekalai.png.jpg

Vithya Subramaniam / வித்யா சுப்ரமணியம்

32

Anthropologist & Playwright / மானுடவியலாளர் மற்றும் நாடக ஆசிரியர்

Vithya is a Thamizhachi who enjoys unconventional questions and inconvenient answers. As such, she is particularly interested in object–human relations, and currently studies the materialities of ‘Singaporean Indian-ness’ as part of her DPhil in Anthropology at the University of Oxford. Vithya is the creator/curator of this digital museum and Rasanai, the affiliated lecture-performance.

வித்யா, வழக்கத்திற்கு மாறான கேள்விகளையும் சிரமமான பதில்களையும் விரும்பும் ஒரு தமிழச்சி. எனவே, அவர் குறிப்பாக பொருள்-மனித உறவுகளில் ஆர்வமாக உள்ளார். மேலும், தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் தனது டிபிலின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இந்தியத் தன்மை சார்ந்த பொருள்களை ஆராய்ச்சி செய்கிறார். தற்போது வித்யா, இந்த இலக்கமுறை அருங்காட்சியகம் மற்றும் இதனுடன் இணைந்த 'ரசனை எனும் நாடகத்தை உருவாக்கி, அவற்றின் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.

bottom of page