top of page
pexels-elina-krima-3377405.jpg

‘Villupaatu’ Music Video

‘வில்லுப்பாட்டு’ இசைக் காணொளி

‘Villupaatu’ is a form of musical story-telling, previously popular in Tamil villages. Here, Singaporean bilingual (Tamil/English) rap artiste, Lady Kash, travels to Kanyakumari, Tamil Nadu to explore the intersections between ‘villupaatu’ and rap.
This video also presents a different construction of ‘homeland’—one not tied to biological bloodlines or migration, but to art. It thus offers a means of connection to many Tamils of the ‘old’ diaspora.
Lady Kash also represents the artistic Tamil woman beyond the ‘traditional’ forms lauded in the national discourse.

(Video courtesy of AKASHIK)

முன்பு தமிழ் கிராமங்களில் பிரபலமான ‘வில்லுபாட்டு’ என்பது, கதைகளை இசை மூலம் சொல்லப்படும் ஒரு வடிவம்,. இங்கே, சிங்கப்பூர் தமிழ் ராப் இசைக் கலைஞரான லேடி காஷ், தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்குச் சென்று ‘வில்லுபாட்டு’ மற்றும் ராப் ஆகியவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்கிறார்.

இது உயிரியல் சார்ந்த வம்சாவழி அல்லது இடம்பெயர்வுடன் பிணைக்கப்படாமல், கலையோடு பிண்ணப்பட்ட ‘தாயகம்’ என்ற கட்டுமானத்தை வித்தியாசமான முறையில் முன்வைக்கிறது. இது ‘பழைய’ புலம்பெயர்ந்தோரின் வம்சத்தை சேர்ந்த பல தமிழர்களுக்கு பொருத்தமான இணைப்பு வழியை வழங்குகிறது.

மேலும், தேசிய சொற்பொழிவில் பாராட்டப்படும் ‘பாரம்பரிய’ கலைகளுக்கு அப்பாற்பட்ட கலையாற்றல் படைத்த தமிழ் பெண்ணையும் லேடி காஷ் பிரதிநிதிக்கிறார்.

Notes

Creating the song “Villupaattu” was a journey more than a project. I literally travelled places to bring the origins and story of this artform and Poongani Amma to life. As a Singaporean Indian girl, I took it upon myself as a duty, to play my part in helping to preserve and educate global people about our ancient Tamil art forms. Especially one which I personally believe, was and is the seed of rap in India. Villupaattu. We should be aware of our roots and never forget them. (Lady Kash)

வில்லுப்பாட்டு என்ற பாடலை வடிவமைத்தது ஒரு திட்டம் என்பதையும் தாண்டி ஒரு பயணமாகவே இருந்தது. இந்த கலை வடிவத்தின் மற்றும் பூங்கனி அம்மாவின் தோற்றத்துக்கும் கதைக்கும் உயிர் கொடுக்க நான் பல இடங்களுக்கு பயணித்தேன். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஒரு இந்திய பெண்ணாக இருப்பதால், பண்டைய
தமிழ் கலைகளை பாதுகாத்து மற்றவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்ற விருப்பத்தில் அதை என் கடமையாகவே எடுத்துக்கொண்டேன். முக்கியமாக, வில்லுப்பாட்டு
நம் இந்தியாவுக்கு அப்பவும் இப்பவும் சொல்லிசைக்கு ஒரு விதையாக இருக்கும் கலை என்று நம்புகிறேன். நம் வேர்களை என்றும் மனதில்வைத்துக்கொண்டு அதை
மறக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (லேடி காஷ்)

Rap and Hip-hop is a genre dominated by men locally, regionally or internationally. So to have a lady, from Singapore, making music from such a purposeful place to highlight forgotten traits and heritage that we ourselves might not be aware of, needs to be celebrated and more importantly, shared and spoken about more. As the kids might say, “DON’T SLEEP ON HER!”. (Angelina)

Great to learn about the villupattu artform and her relating to her own artistic expression. (Prada)

Still get chills everytime I watch this (Megan)

TWORKS_logo_white_2000px.png

With support from

Presented by

HLF_logo.tiff
  • Facebook
  • Instagram

T:>Works Team

Artistic Director: Ong Keng Sen
Executive Director: Traslin Ong
Administration: Ong Soo Mei

Communications & Engagement: Chong Si-Min

Interns: Chimene Khoo, Danielle Koh,

Gaiatri Sasithara, Irish Alcantara,

Jeffrey Kang, Sai Lalitha Aiyer &

Toh Cheng Yee
 

bottom of page