top of page
A.Manimekalai.png.jpg

Vasunthara வசுந்தரா

40

Chef / தலைமைச் சமையற்காரர்

Vasun is a Thamizhachi whose passion lies in making thosai from scratch, indianising any dish, and researching food histories, especially of South India and South East Asia. In her kitchen, she often whips up dishes that exemplify the intersection between food, history and culture. Vasun was a Masterchef season 2 contestant, and has specially curated a dinner experience for Rasanai, the performance affiliated with this digital museum.

வசூன், தோசையை புதிதாக உருவாக்குவது, எந்தவொரு உணவையும் இந்தியமயமாக்குவது, தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள உணவு வரலாறுகளை ஆராய்ச்சி செய்வது ஆகியவற்றில் ஆர்வம் காட்டும் ஒரு தமிழச்சி. அவர் தனது சமையலறையில் உணவு, வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடையேயான சங்கமத்தை எடுத்துக்காட்டுகின்ற உணவு வகைகளை அடிக்கடி சமைப்பார். வசூன், ‘மாஸ்டர்கெஃப் சீசன் 2’ என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார். மேலும், இந்த இலக்கமுறை அருங்காட்சியகத்துடன் இணைந்த ‘ரசனை’ நாடகத்திற்காக ஒரு பிரத்யேகமான இரவு உணவு விருந்தை தயாரித்துள்ளார்.

bottom of page