top of page
A.Manimekalai.png.jpg

Sai Lalitha Aiyer / சாய் லலிதா அய்யர்

21

Student / மாணவர்

Lalitha is a Thamizhachi who enjoys masala thosai at any time of the day. She is currently studying Politics and Sociology hoping to combine her academic passions with the theatre scene in Singapore. Her activisms include working with animal welfare organisations, sustainable solutions and engaging with intersectional women's rights work. She is a T:>Works intern attached to assist Brown Voices with the construction of this museum and the production of ‘Rasanai’.

லலிதா, எந்நேரமும் மசாலா தோசையை உண்ண விரும்பும் ஒரு தமிழச்சி. சிங்கப்பூரில் உள்ள நாடக துறையுடன் தனது கல்வி ஆர்வங்களை இணைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் தற்போது அரசியல் மற்றும் சமூகவியல் படித்து வருகிறார். விலங்கு நல அமைப்புகளுடன் பணிபுரிதல், நிலையான தீர்வுகள் மற்றும் பெண்ணியல் சார்ந்த உரிமைப் பணிகளில் ஈடுபடுவது ஆகியவை அவரது செயல்பாடுகளில் அடங்கும். தி:>வொர்க்ஸ் நிறுவனத்தின் உள்ளுறைவாளராக பணிபுரியும் அவர், இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானத்திற்கும் ‘ரசனை’ எனும் நாடகத்தின் உருவாகத்திற்கும் பங்களிக்கும் விதத்தில் பிரவுன் வைசெஸ்ஸுக்கு உதவி செய்கிறார்.

bottom of page