top of page
A.Manimekalai.png.jpg

Nargis Banu / நர்கிஸ் பானு

62

Fashion Designer / ஆடை வடிவமைப்பாளர்

Nargis is a Thamizhachi who lives by Bharathiyar’s quote ‘Pray - give me strength to live for the betterment of this world’. She has acted as Lady Macbeth in The Tamil literary stage drama Macbeth and also as the sole actor in the play Talaq. Even if she spends time with three grandchildren, she thinks about doing something new and useful. She runs an online business called Nizzy Fashion by Nargis as a fashion designer to beautify others.

நர்கிஸ் பானு எனும் தமிழச்சி, ‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்தலுக்கே’ என்ற மகாகவி பாரதியின் வரிகளை வாழ்வியலாக கொண்டவள். இவர் தமிழ் இலக்கிய மேடை நாடகமான மேக்பெத்தில் லேடி மேக்பெத்தாகவும், தலாக் நாடகத்தில் ஒரே நடிகராகவும் நடித்துள்ளார். தனது மூன்று பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவழித்தாலும், எதையாவது பலனாக புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணமுள்ளவர். பிறரை அழகு படுத்தி பார்க்கும் நோக்கில், பேஷன் டிசைனராக Nizzy Fashion by Nargis என்ற ஆன்லைன் வணிகம் நடத்தி வருகிறார்.

bottom of page