A.Manimekalai.png.jpg

Kala Manickam / கலா மாணிக்கம்

54

Learning and Performance Specialist & Political Figure / கற்றல் மற்றும் செயல்திறன் நிபுணர் மற்றும் அரசியல்வாதி

Kala is a Thamizhachi who loves simplicity and being authentic. She faces challenges with confidence and courage to facilitate compassion. Kala was in the Singapore Armed Forces's pioneer batch of female commissioned officers who trained alongside male officers in the new Tri-Service initiative in 1990. She later became a platoon commander of the Officer Cadet School’s Women Wing. Since leaving SAF, she continues to make a meaningful difference in the field of adult education and seeks to develop a future competent workforce. Fueled again by courage and love for country, Kala stood in the 2020 General elections, as an alternative political voice for Singaporeans.

கலா எளிமையையும் உண்மையாக இருக்கும் தன்மையையும் நேசிக்கும் ஒரு தமிழச்சி. அவர் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் சவால்களை எதிர்கொண்டு, இரக்க குணத்தை மெருகேற்றுகிறார். 1990ஆம் ஆண்டில் புதிய முத்தரப்பு சேவை முயற்சியில் ஆண் அதிகாரிகளுடன் பயிற்சி செய்த சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் ஆணையிடப்பட்ட பெண் அதிகாரிகளின் முன்னோடி குழுவில் கலா இருந்தார். பின்னர் அவர் அதிகாரி கேடட் பள்ளியின் மகளிர் பிரிவின் படைப் பிரிவின் தளபதியாக உயர்ந்தார். அவர் சிங்கப்பூர் ராணுவப்படையை விட்டு வெளியேறியதிலிருந்து, வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை தொடர்ந்து செய்து வருகிறார், மேலும், எதிர்காலத்தில் திறமையான பணியாளர்களை உருவாக்க முற்படுகிறார். தைரியம் மற்றும் நாட்டுப் பற்றினால் மீண்டும் தூண்டப்பட்ட கலா, 2020ஆம் பொதுத் தேர்தலில் சிங்கப்பூரர்களுக்கான மாற்று அரசியல் குரலாக நின்றார்.