top of page



Jensrani Thangavel / ஜான்சிராணி தனபால்
65
Retired Teacher / பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்
ஜான்சிராணி, 1979ல் நன்யாங் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம் பெற்ற முதல் சிங்கப்பூர் தமிழச்சி. கல்வியினால் வாழ்வில் உயரலாம் என்ற நம்பிக்கையை விதைத்தவர்கள் இவரது பெற்றோர். இன்று இவருடைய மூன்று பிள்ளைகளும்
பட்டதாரிகள்! தமது 52 வது வயதில் முதுகலை பட்டம் பெற்றார்.
இப்போது தமிழில் கதைகள் எழுதுவதையும், சிறார்களுக்கு கதை சொல்வதையும் விரும்புகிறார். இஸ்தானா மரபுடமை நிலையத்தில் தொண்டுழியராகவும் இருக்கிறார்.
bottom of page