top of page
A.Manimekalai.png.jpg

Grace Kalaiselvi / கிரேஸ் கலைசெல்வி

44

Theatre Practitioner / நாடக பயிற்சியாளர்

Grace Kalaiselvi is a Thamizhachi who turns ‘wardrobe sleeping’ beautiful Indian sarees into puppets and give them a life to breath and see the world again. She is currently a full time independent theatre practitioner and educator. She hopes to create more works representing the suppressed and minorities. Grace is the founder of Brown Voices, and director of Rasanai, the lecture-performance affiliated with this digital museum.

கிரேஸ் கலைசெல்வி எனும் தமிழச்சி, அலமாரியில் உறங்கும் அழகான இந்திய சேலைகளை கைப்பாவை பொம்மைகளாக மாற்றி, அவற்றை மிண்டும் மூச்சு விடவும், உலகை காணவும் செய்வார். அவர் தற்போது முழுநேர சுயாதீன நாடக பயிற்சியாளர் மற்றும் கல்வியாளர்காரகவும் உள்ளார். ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல படைப்புகளை உருவாக்க அவர் விரும்புகிறார். கிரேஸ் பிரவுன் வொய்சஸின் நிறுவனர், மற்றும் இந்த டிஜிட்டல் அருங்காட்சியகத்துடன் இணைந்த விரிவுரை-செயல்திறன் நிகழ்ச்சி, ரசனையின் இயக்குனர்.

bottom of page