top of page
A.Manimekalai.png.jpg

Azhagunila

46

Freelancer

Azhagunila is a Thamizhachi who obsesses over large ‘pottu’ and jingling anklets. Currently, she authors fiction books for children and aims to integrate the unique Singapore soul into her literary works. She also takes part in activities involving Tamil language and literature. An avid traveller and diverse reader, family is of utmost priority to her. She holds a Master’s degree in engineering.

அழகுநிலா, தமிழச்சியாகிய இவர் பெரிய பொட்டு வைத்துக்கொள்வதிலும் கொலுசு அணிந்துகொள்வதிலும் மிகுந்த ஆசையுடையவர். தற்போது குழந்தைகளுக்காக நூல்கள் எழுதிவரும் இவர் சிங்கப்பூரின் ஆன்மாவை இலக்கியத்தில் கொண்டு வர விரும்புபவர். தமிழ் மொழி மற்றும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருபவர். வாசிப்பையும் பயணத்தையும் தீவிரமாக நேசிக்கும் இவருக்கு குடும்பமே பிராதனம். பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

bottom of page