top of page
A.Manimekalai.png.jpg

Amrita Chandradas / அம்ரித்தா சந்திரதாஸ்

33

Documentary Photographer / ஆவணப்பட புகைப்படக் கலைஞர்

Amrita is a Thamizhachi who enjoys day-dreaming. When she’s not dreaming, she is either chasing light and moments, cooking her favourite urulaikilangu poriyal, or swaying to downtempo electro. Amrita works as a documentary photographer and is featured on The National Geographic, The New York Times, NPR and other publications. Her work focuses on identity, the environment, social issues, long form storytelling, and reportage on current affairs in Southeast Asia. Amrita aspires to explore the intersection of changing environments and its inhabitants. Discover a part of her world on @amritachandradas.

அம்ரித்தா, பகல் கனவு காண விரும்பும் ஒரு தமிழச்சி. அவர் கனவு காணாதபோது, ஒளியையும் தருணங்களையும் துரத்துகிறார்; அவருக்கு பிடித்த உருளைக்கிழங்கு பொரியலை சமைக்கிறார், அல்லது டவுன் டெம்போ எலக்ட்ரோ இசைக்கு நடனமாடுகிறார். ஒரு ஆவணப்பட புகைப்படக் கலைஞராக பணிபுரியும் அம்ரித்தா, தி நேஷனல் ஜியோகிராஃபிக், தி நியூயார்க் டைம்ஸ், என்.பி.ஆர் மற்றும் பிற வெளியீடுகளில் இடம்பெற்றுள்ளார். அடையாளம், சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகள், நீண்ட வடிவக் கதை சொல்லல் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடப்பு விவகாரங்கள் குறித்த அறிக்கைகள் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்து பணிபுரிகிறார். மாறிவரும் சூழல்களையும் அதன் குடிமக்களையும் ஆராய அம்ரித்தா விரும்புகிறார். அவரின் உலகின் ஒரு பகுதியை கண்டறிய, @amritachandradas என்ற முகவரியை நாடவும்.

bottom of page