top of page

Item List

A Manimekalai D/O Arumugam / மணிமேகலை ஆறுமுகம்

Retired Teacher / பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்

Aishwariyah Shanmuganathan

Educator, Practitioner
& Doctoral Candidate

அம்ரித்தா, பகல் கனவு காண விரும்பும் ஒரு தமிழச்சி. அவர் கனவு காணாதபோது, ஒளியையும் தருணங்களையும் துரத்துகிறார்; அவருக்கு பிடித்த உருளைக்கிழங்கு பொரியலை சமைக்கிறார், அல்லது டவுன் டெம்போ எலக்ட்ரோ இசைக்கு நடனமாடுகிறார். ஒரு ஆவணப்பட புகைப்படக் கலைஞராக பணிபுரியும் அம்ரித்தா, தி நேஷனல் ஜியோகிராஃபிக், தி நியூயார்க் டைம்ஸ், என்.பி.ஆர் மற்றும் பிற வெளியீடுகளில் இடம்பெற்றுள்ளார். அடையாளம், சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகள், நீண்ட வடிவக் கதை சொல்லல் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடப்பு விவகாரங்கள் குறித்த அறிக்கைகள் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்து பணிபுரிகிறார். மாறிவரும் சூழல்களையும் அதன் குடிமக்களையும் ஆராய அம்ரித்தா விரும்புகிறார். அவரின் உலகின் ஒரு பகுதியை கண்டறிய, @amritachandradas என்ற முகவரியை நாடவும்.

Amrita Chandradas / அம்ரித்தா சந்திரதாஸ்

Documentary Photographer / ஆவணப்பட புகைப்படக் கலைஞர்

அன்பரசி (அன்பு) என்பவர் சிரிப்பு, வாழ்க்கை, உணவு மற்றும் விலங்குகளை நேசிக்கும் ஒரு தமிழச்சி. அவர் ACRES நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரியாக கல்வி, நிதி திரட்டல், விலங்கு குற்ற விசாரணை, மற்றும் வனவிலங்கு மேலாண்மை துறைகளை மேற்பார்வையிடுகிறார். அன்பு, மீட்கப்பட்ட மூன்று அழகான கலப்பு ஜாடி நாய்கள் மற்றும் 170 மீட்கப்பட்ட வனவிலங்குகளுடன் வனவிலங்கு மீட்பு மையத்தில் குடியிருக்கிறார். வாழ்க்கை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம் பயின்றது மட்டுமல்லாமல் விலங்கு பாதுகாப்பு பிரச்சினைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள அவர், ஒவ்வொரு மனிதனாலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற கோட்பாட்டை உறுதியாக நம்புகிறார். அவர் கல்வி, விழிப்புணர்வு ஏற்படுத்தல், மற்றும் விலங்குகளுக்கு நேரடியாக உதவும் கொள்கைகளில் மாற்றங்களை முன்வைத்தல் போன்ற காரியங்களில் தனது ஆற்றலை செலுத்துகிறார்.

Anbarasi Boopal / அன்பரசி பூபால்

Co-CEO of ACRES / ACRES நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி

Angelina Lourdes

Creative & Educator

Anuja Varaprasad

Speech Therapist & Dancer

Asha Suresh

Graduate Student

Azhagunila

Freelancer

Charanya Balasubramanian Rajaraman

Teacher & Homemaker

கிரேஸ் கலைசெல்வி எனும் தமிழச்சி, அலமாரியில் உறங்கும் அழகான இந்திய சேலைகளை கைப்பாவை பொம்மைகளாக மாற்றி, அவற்றை மிண்டும் மூச்சு விடவும், உலகை காணவும் செய்வார். அவர் தற்போது முழுநேர சுயாதீன நாடக  பயிற்சியாளர் மற்றும் கல்வியாளர்காரகவும் உள்ளார். ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல படைப்புகளை உருவாக்க அவர் விரும்புகிறார். கிரேஸ் பிரவுன் வொய்சஸின் நிறுவனர், மற்றும் இந்த டிஜிட்டல் அருங்காட்சியகத்துடன் இணைந்த விரிவுரை-செயல்திறன் நிகழ்ச்சி, ரசனையின் இயக்குனர்.

Grace Kalaiselvi / கிரேஸ் கலைசெல்வி

Theatre Practitioner / நாடக பயிற்சியாளர்

Hafizah Beevi

Educator

Jensrani Thangavel / ஜான்சிராணி தனபால்

Retired Teacher / பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்

bottom of page