top of page
Artboard 10.png

TV Remote Control

தொலைக்காட்சி தொலையியக்கி

Watching television is one of the popular sources of leisure today’s busy Tamil woman partakes in. Tamil children learn quickly not to interrupt their mothers during the hour of her favourite local TV show, or cable TV serial drama from India.
The remote control is also something children and grandchildren often find themselves helping their mothers and grandmothers navigate. Recently, older Tamil women have also learned to turn to on-demand streaming platforms for their shows.

தொலைக்காட்சியைப் பார்ப்பது இன்றைய ஓய்வற்ற தமிழ் பெண் பங்கேற்கும் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். தமிழ் குழந்தைகள், தங்கள் தாய்மார்களுக்கு பிடித்த உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அல்லது இந்திய கேபிள் தொலைக்காட்ட்சி நாடகத்தின் போது, அவர்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதை விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் தொலையியக்கியை பயன்படுத்த தங்களின் தாய்மார்களுக்கோ அல்லது பாட்டிகளுக்கோ அடிக்கடி உதவி செய்கின்றனர். சமீபத்தில், வயதான தமிழ் பெண்களும் தங்கள் நிகழ்ச்சிகளைக் காண ஆன்-டிமாண்ட் ஸ்ட்ரீமிங் தளங்களை நாடுகின்றனர்.

Notes

Why do women need to have hobbies that expect us to still do work, like sewing? Can’t we just mindlessly relax? (Anuja)

“Don’t mind, can come help me change channel? Nadagam (drama) starting already” - is something I’m sure I’ll continue hearing as long as TV remotes are in existence. (Angelina)

When I was trying to learn Tamil as an undergrad, my mother would have me watch her Sun TV serials and practice by translating dialogue or summarising plotlines. She’s since taken to binging Netflix but hasn’t yet learnt to not watch ‘our’ shows alone. (Vithya)

Does this object also animate your life and identity? Does it affirm, confuse, or implicitly underline your identity and sense of self? Briefly tell us how this object speaks to you personally.

‘Singaporean Tamil Women’ are especially encouraged to leave comments. All others are also welcome to comment.

Thanks for submitting!

bottom of page