


Thread
நூல்
In threading, a thin cotton or polyester thread is doubled, twisted, and rolled over unwanted hair, plucking the hair at the follicle level. This method originated from the Indian subcontinent and central asia.
Threading, as a popular beauty service sought by Tamil women, also forms the core offering of many Tamil women entrepreneurs. Since the trade emerged in the 1980s, several of these entrepreneurs have since built beauty salon chains across Singapore.
த்ரெடிங் எனும் அழகுச் சேவையில், ஒரு மெல்லிய பருத்தி அல்லது பாலியஸ்டர் நூல் இரட்டிப்பாகி, முறுக்கப்பட்டு, தேவையற்ற முடியின் மீது உருட்டப்பட்டு, நுண்ணறை மட்டத்தில் முடியைப் பறிக்கிறது. இந்த முறை இந்திய துணைக் கண்டம் மற்றும் மத்திய ஆசியாவில் தோன்றியது.
தமிழ் பெண்கள் விரும்பும் பிரபலமான அழகு சேவையான த்ரெடிங், பல தமிழ் பெண் தொழில் முனைவர்கள் வழங்கும் முக்கிய சேவையாக அமைகிறது. 1980களில் அழகுச் சேவை வர்த்தகம் தோன்றியதிலிருந்து, பல தொழில் முனைவர்கள் சிங்கப்பூர் முழுவதும் அழகு நிலையங்களை கட்டியுள்ளனர்.
Notes
The fact that when you see thread, and immediately think of facial hair removal and not sewing, is a testament of the Tamil woman’s relationship with threading. (Angelina)
I think the bond that you share with your threading lady is pretty special. They are also the first to call you out when you stop taking care of yourself. Oh and never cheat on her by going to a different store. They can always tell! (Kirthana)
The expected appearance of a Tamil woman, and who we actually are, often lie in conflict. (Hafizah)
The constant fear of having too much hair on our face is an added anxiety in our lives! (Megan)