


Tamil Textbook
தமிழ் பாடநூல்
Early Tamil language instruction was largely sustained by informal neighbourhood tutors, who then continued alongside formal instruction which began with the Singapore Free School’s Tamil language classes in 1834.
Formal education for Tamil girls was established with the Tamil Girls’ School in 1887. Women quickly took to the field, making up about half of the Singapore Tamil Teachers’ Union when it was formed in 1951.
This textbook cover features a female figure, representing the women who dominate the field today, but illustrates her in the garb of the ‘traditional Tamil woman’.
ஆரம்பகால தமிழ் மொழி கற்பித்தல் பெரும்பாலும் முறைப்படியற்ற சுற்றுப்பற ஆசிரியர்களால் தக்கவைக்கப்பட்டது. இது, 1834ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இலவச பள்ளியின் தமிழ் மொழி வகுப்புகளுடன் தொடங்கிய முறையான கற்பித்தலுடன் தொடர்ந்து வந்தது.
தமிழ் சிறுமிகளுக்கான முறையான கல்வி, 1887ஆம் ஆண்டில் தமிழ் பெண்கள் பள்ளியுடன் நிறுவப்பட்டது. 1951ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் உருவானபோது, அதில் பாதி பகுதியை பெண்கள் நிரப்பி, கல்வித் துறையில் சாதிக்க களத்தில் இறங்கினர்.
இந்த பாடநூல் அட்டையில் இடம்பெற்றுள்ள பெண் உருவம், இன்று கல்வித் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்களைக் குறித்தாலும், பாரம்பரிய தமிழ் ஆடையில் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்.
Notes
There's often a love-hate relationship that Tamil students have with their ‘Aasiriyais’ (female teachers). When we grow up and look back, we wonder if we were being unfair. Perhaps we were put off by strong, firm women. Later, we start to realize so many ‘aasiriyais’ cared for us like our moms do, we just couldn't appreciate it then. (Megan)
The typical image of a Tamil woman in a pink saree is the stereotype many of us had to fight against in school. (Asha)
I questioned my -ness simply because I was always asked, “what kind of thamizhachi are you, if you cannot speak Tamil?” (Sofia)
The Tamil language is something that I was not given access to, but have slowly learned to understand later on, despite having zero literacy in it today. (Sofia)