


Statue of St Anne
அருட்தொண்டர் ஆன்னின் சிலை
This statue depicts St. Anne teaching a young Mary. St. Anne (Mother Mary’s mother and first teacher) is venerated by Tamil Catholics as a representation of education and learning.
Some Tamil Catholic families observe a festival for St. Anne in the Tamil month of Aadi (Jul-Aug), with the ritual preparation of pongal (a sweet rice pudding). This practice appears to be particular to Tamil Catholics in Singapore and Malaysia.
(Image courtesy of Megan Lourdesamy)
இந்த சிலை, அருட்தொண்டர் ஆன் ஒரு இளம் மேரிக்கு பாடம் கற்பிப்பதை சித்தரிக்கிறது. அருட்தொண்டர் ஆன் (மேரி மாதாவின் தாய் மற்றும் முதல் ஆசிரியர்) கல்வி மற்றும் கற்றலின் பிரதிநிதியாக தமிழ் கத்தோலிக்கர்களால் வணங்கப்படுகிறார்.
சில தமிழ் கத்தோலிக்க குடும்பங்கள், அருட்தொண்டர் ஆன்னுக்காக தமிழ் மாதமான ஆடியில் (ஜூலை-ஆகஸ்ட்) நோன்பு மேற்கொண்டு, பொங்கல் (அரிசியால் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு வகை) சமைக்கும் சடங்கை பின்பற்றுகின்றன. இந்த வழக்கதை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள தமிழ் கத்தோலிக்கர்கள் மட்டும் கடைப்பிடிப்பதாக தென்படுகிறது.
Notes
I always celebrated a different Pongal from my Tamil Hindu friends, and I referred to ‘our’ Pongal as ‘fake Pongal’, when describing it to them. But Annamma Pongal is one of the only days I feel most able to claim my Tamil heritage, honouring all aspects of myself at once—my culture, my religion, and my family history. I cannot separate my Tamil identity from my Catholic identity. (Megan)
This is so lovely to see because we do this too at home! (Angelina)
See also: J. Stevens, ‘Catholic Vellalar: Preserving a Special Identity,” in New Place, Old Ways: Essays on Indian Society and Culture in Modern Singapore, ed. Anthony R. Walker (Delhi: Hindustan Pub. Corp, 1994)